வாழ்வியல்

முளைக்கட்டிய பயிறுகள்–2

முளை விட்ட பச்சைப் பயிறு சாப்பிட்டால், சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். நோய்களை தீர்ப்பது மட்டுமின்றி, எவ்வித நோய்களும் வராமல் தடுக்கும் ஆற்றலும் முளை கட்டிய தானியங்களுக்கு உண்டு.

எவ்வகை தானியமாக இருந்தாலும் அதை நன்கு கழுவி இரவு முழுவதும் சுத்தமான நீரில் ஊற வைக்க வேண்டும். அடுத்த நாளில், ஊறிய தானியங்களை மெல்லிய துணியில் கட்டி சூரிய ஒளி படும்படியான நல்ல காற்றோட்டமான இடத்தில் தொங்க விட்டால் குறைந்தது எட்டு மணி நேரத்தில் பயிறுகள் முளைவிடத் துவங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *