செய்திகள்

மும்பையில் ரயில் நிலைய நடை மேம்பாலம் இடிந்து 6 பேர் பலி

மும்பை:

மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலைய நடை மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது.

இதில் 6 பேர் உயிர் இழந்தனர். 34 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *