செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு

புதுடெல்லி, செப்.8-

இந்திய ஜனாதிபதியாக இருந்த ராம்நாத் கோவிந்த் கடந்த ஜூலை மாதம் ஓய்வு பெற்றார். அவருக்கு டெல்லி ஜன்பத் சாலையில் அரசு இல்லம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

ராம்நாத் கோவிந்துக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. அதன்படி மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த கமாண்டோக்கள் அவருக்கு நாடு முழுவதும் இந்த பாதுகாப்பை வழங்குவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *