சினிமா

‘முனி–4 – காஞ்சனா’ இம்மாதம் வெளியீடு

ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் ‘முனி 4 – காஞ்சனா 3’. ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதா நாயகிகளாக வேதிகா, ஓவியா, நிக்கி தம்போடி நடிக்கிறார்கள். மற்றும் சூரி, கோவை சரளா ஸ்ரீமன், தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், சம்பத்ராம், அனுபமாகுமார், ஆர்.என்.ஆர்.மனோகர், இவர்களுடன் வில்லன்களாக தருண் அரோரா, கபீர்சிங், அஜய்கோஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு -: வெற்றி பழனிச்சாமி, சர்வேஷ் முராரி, இசை :- டூபாடு, பின்னணி இசை :- எஸ்.தமன், எடிட்டிங் :- ரூபன், கலை :- ஆர்.ஜனார்த்தன், ஸ்டண்ட் :- சூப்பர் சுப்பராயன், நடனம் – : ராகவா லாரன்ஸ், பாடல்கள் :- விவேகா, மதன்கார்க்கி, சரவெடி சரவணன், தயாரிப்பு மேற்பார்வை :- விமல்.ஜி, கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ராகவா லாரன்ஸ். காமெடியையும் கமர்ஷியலையும் சரி சம கலவையாக கலந்து தந்திருக்கிறார் லாரன்ஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *