செய்திகள்

மார்ச் 5-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்: தவெக, பாஜக உட்பட 45 கட்சிகளுக்கு அழைப்பு

Makkal Kural Official

சென்னை, பிப். 26-

 தமிழகத்தில் பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதை எதிர்த்து அடுத்த மாதம் மார்ச் 5-ந் தேதி அனைத்து கட்சிகள் கூட்டம் நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 இந்த நிலையில், மார்ச் 5-ம் தேதி நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி, பாரதிய ஜனதா உள்ளிட்ட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *