நல்வாழ்வுச் சிந்தனைகள்
அரைக்கீரை சாப்பிட்டால் மஞ்சள் காமாலை உள்ளிட்ட
அனைத்து கல்லீரல் நோய்களும் குணமாகிவிடும்.
ஜுரம் போன்றவற்றால் அடிக்கடி பாதிக்கப்படுபவர்களுக்கு உடல் சூடு அதிகமாகி பலவீனத்தை ஏற்படுத்தும்.
மேலும் கை, கால்களில் வலியையும் உண்டாக்கும்
கடுமையான ஜுரம் மற்றும் காய்ச்சல் சரியான பின்னர் உடலிற்கு பழைய பலம் திரும்ப பெறுவதற்கு அரைக்கீரை அடிக்கடி சாப்பிட்டு வரவேண்டும்.அவ்வாறு சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் மனதிற்கு பலம் உண்டாகும்.கல்லீரல் பாதிக்கப்படுவதால் தான், மஞ்சள் காமாலைஆபத்தான நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கின்றது.
மஞ்சள் காமாலை நோய் தாக்கியவர்கள், கல்லீரல் பாதிப்புகள் கொண்டவர்கள் ஏற்கனவே சாப்பிடும் மருந்துகளோடு, அரைக்கீரை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டாலே கல்லீரல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.