செய்திகள்

மங்கள இசைப்போட்டி: 15க்குள் விண்ணப்பிக்கலாம்

Spread the love

சென்னை, நவ 10

சென்னை ஃபைன் ஆர்ட்ஸ் நிறுவனம் நடத்தும் மங்கள வாத்தியங்களுக்கான இசைப்போட்டி இம்மாதம் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

போட்டியாளர்கள் 25 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். போட்டிக்கான விண்ணப்பங்களை சென்னை ஃபைன் ஆர்ட்ஸின் முகநூல் (ஃபேஸ்புக்) பக்கத்திலிருந்தோ அல்லது www.chennaifinearts.com என்ற இணைய தளத்திலிருந்தோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: நவம்பர் 15. மேலும் விபரங்களுக்கு 8939664030 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *