செய்திகள்

மக்கள் குரல் – டிரினிட்டி மிர்ரார் சார்பில் திருச்சி மாவட்டத்தின் முதல்வர் எடப்பாடி அரசின் சாதனை மலர்

திருச்சி, நவ.8–

மக்கள் குரல் மற்றும் டிரினிட்டி மிர்ரர் நாளிதழில் தீபாவளியையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி அரசின் ஓராண்டு சாதனை முன்னிட்டு திருச்சி மாவட்டம் சார்பில் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.

அந்த மலரை திருச்சி மாவட்ட கலெக்டர் கு. ராசாமணியிடம் திருச்சி மாவட்ட செய்தியாளர் எம்.கே. ஷாகுல் ஹமீது வழங்கினார். பின்னர் ஆட்சியர் ராசாமணி மக்கள் குரலை நாளிதழை பார்த்து மிகச் சிறப்பாக இருப்பதாகவும் லேட்அவுட் மிகச் சிறப்பாக இருக்கிறது என்று தெரிவித்தார்.பின்னர் மாவட்ட ஆட்சியர் மக்கள் குரல் ஆசிரியர் குழுவிற்கும் மற்றும் நிர்வாகிகளுக்கு தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

மேலும் அதிக அளவில் அரசு மற்றும் பொதுவான செய்திகள் அதிக அளவில் வருகிறது என்றும் திருச்சி மாவட்ட அரசு செய்திகள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்று பெருமிதுடன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *