‘மக்கள்குரல் – 50’

எங்களது பத்திரிகை உலக பயணத்தில் இன்றைய தினம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நன்னாள்! 2022 செப்டம்பர் 3ந் தேதி ‘மக்கள்குரல்’ நாளேடு வெற்றிகரமாக 50வது ஆண்டில் (பொன்விழா) அடிஎடுத்து வைக்கிறது. மகிழ்ச்சி ஒரு பக்கம், பெருமிதம் ஒரு பக்கம். இரண்டுக்கும் நடுவில் வாசகர்கள் – விளம்பரதாரர்கள் – பத்திரிகை ஏஜென்சிகள் மூவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழில் இருக்கும் சிறப்பு ‘அக்கன்னா’ ஆயுத எழுத்தைப் போல (ஃ) எங்களைத் தாங்கிப் பிடித்து, தூக்கி நிறுத்தி இருக்கும் மூவருக்கும் … Continue reading ‘மக்கள்குரல் – 50’