போர் எதிரொலி: உக்ரைனிலிருந்து 10 லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சம்

ஐ.நா. தகவல் கீவ், மார்ச் 3– ரஷ்யா தொடுத்திருக்கும் போர் எதிரொலியாக உக்ரைனில் இருந்து 10 லட்சம் பேர் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா இன்று 8-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. கார்கிவ் நகரில் ரஷ்யப் படைகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றன. அங்கே இயல்பு நிலை முற்றிலுமாக முடங்கியுள்ளது. தெருக்களில் ரஷ்ய, உக்ரைன் படைகள் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சூழல் உள்ளது. தலைநகர் கீவ் மீதும் … Continue reading போர் எதிரொலி: உக்ரைனிலிருந்து 10 லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சம்