செய்திகள்

பெசன்ட் நகர் பீச்சில் 200 கிலோ குப்பை: என்எல்சி அகற்றியது

சென்னை, ஜூன் 25–

­­­சென்னை மாநகராட்சி மற்றும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. தூய்மைபணியின்போதுசேகரிக்கப்பட்ட 200 கிலோகுப்பைகள்மாநகராட்சிதூய்மைபணியாளர்களிடம்நெய்வேலி நிலக்கரிநிறுவனத்தால் ஒப்படைக்கபட்டது.

இந்நிகழ்வில் போதுஎன்.எல்.சி. நிறுவனமக்கள் தொடர்பு செயல் இயக்குநர் கே.பிரபுகிஷோர், சென்னைமாநகராட்சிசுகாதாரகல்விஅலுவலர்டி.ஜி. ஸ்ரீனிவாசன் மற்றும் என்.எல்.சி. நிறுவன பணியாளர்கள் உட்பட பலர்கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *