நல்வாழ்வுச்சிந்தனைகள்
நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி, புற்றுநோயை தடுக்கும் சக்தியினை தேன் உடலுக்கு வழங்குகிறது.
புற்றுநோய் செல்களின் பெருக்கத்தைத் தடுத்து நிறுத்தும் அற்புத ஆற்றல் தேனுக்கு உண்டு.
வெங்காயச் சாறுடன் தேன் கலந்து சாப்பிடுவதால் கண் பார்வை நன்கு தெரியும்.இளம் சூட்டில் வெந்நீருடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தேனை சேர்த்து அருந்தினால், வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி போன்ற பிரச்சினைகள் சரியாகும்.தேன், முட்டை, பால் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா நோயில் இருந்தும் விடுபடலாம்.தேனில் ஊறவைத்த வெங்காயத்தை உட்கொள்வதால், தூக்கமின்மையை சரி செய்யும், கொலஸ்ட்ராலை குறைக்க உதவும், நீரிழிவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்தும். தேனுடன் இஞ்சி மற்றும் பேரிச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.
–