சிறுகதை

புரொசிஜர் – ஜூனியர் தேஜ்

Makkal Kural Official

நெஞ்சைப்பிடித்தபடி துடிதுடித்தார்பெரியவர்அப்படியொருவலிதிருகித்திருகிவலித்ததுநெஞ்சின்மையத்தில்கட்டைவிரலையும்இடப்பக்கமார்பகப்பகுதியில்மற்றவிரல்களையும்வைத்துமசாஜ்செய்துகொண்டார்.

வலிநொடிக்குநொடிஉச்சத்தைநோக்கிநகர்ந்ததுகுபீரெனவியர்த்துக்கொட்டியதுகதர்ச்சட்டைத்தெப்பலாய்நனைந்தது.

கத்துவதற்குமுயற்சித்தார்குரல்வரலில்லைஇடதுகையால்மெத்தையைத்தட்டினார்காலால்டீப்பாயில்இருந்ததண்ணீர்சொம்பைஎத்தித்தள்ளினார். “....ங்..என்றுஒலியெழுப்பிஉருண்டதுதண்ணீர்சொம்பும்அதன்மேல்மூடப்பட்டத்தட்டும்.மூச்சைப்பிடித்துக்கொண்டுசௌஎனஒருகத்துகத்தினார்.

சத்தம்கேட்டுதன்அறையில்அமர்ந்துபடித்துக்கொண்டிருந்தபேத்திசௌமியாதாத்தா..என்றுபதறிக்கொண்டேஓடிவந்தாள்.

என்னசெய்வதுஎன்றுதெரியவில்லைஅவளுக்கு.. குழந்தைதானே.

படிப்பறிவுஅவளுக்குச்சமாளிப்பைக்கற்றுத்தந்திருந்ததுதாத்தாவின்அறைஜன்னலருகேநின்றுகார்ஷெட்டைப்பார்த்தாள்டிரைவர்அங்க்கிள்உடனேஓடிவாங்க..!என்றுகத்தினாள்.

தாத்தாவைடிரைவர்உதவியுடன்காரில்ஏற்றிமருத்துவக் கல்லூரிமருத்துவமனைக்குக்கொண்டுவந்தாயிற்று

ஸ்டிரெக்சரில்ஏற்றிவிட்டார்கள்புரொசிஜர் தொடர்ந்தன.

***

முதலில்மருத்துவமனைப்பதிவேட்டில்விவரங்கள்பதிவுசெய்யப்பட்டனநிறையக்கேள்விகள்கேட்டார்கள்அப்பப்பாஎத்தனையெத்தனைக்கேள்விகள்..! தெரிந்தவரைபதில்சொன்னார்கள்டிரைவரும் சௌமியாவும்.

சௌம்யாமைனர்என்பதால்சிகிச்சைபடிவத்தில் மேஜர்தான்கையொப்பமிடவேண்டும்என்றுசொல்லிவிட்டார்கள்.

முதலுதவிமட்டும்மான்செய்வோம்மேல்சிகிச்சைதேவைப்பட்டால்மேஜரானரத்தஉறவினர்தான்வரவேண்டும்என்றுகண்டிப்பாகச்சொல்லியபிறகுஎமர்ஜென்சிகேஸ்என்பதைமனதில்கொண்டுடிரைவரிடம்கையொப்பம்பெற்றுசியூவுக்குள்கொண்டுசென்றார்கள்.

இவ்வாறாகநோயாளியைஅட்மிட்செய்யும்பணிமுடியவேகிட்டத்தட்டடமுக்கால்மணிநேரம்ஆகிவிட்டது.

***

பெற்றோருக்குச்செய்தியைத்தெரிவிக்கும்முயற்சியில்இறங்கினாள்சௌம்யா.

தொடர்புஎல்லைக்குஅப்பால்இருக்கிறார்..

உங்கள்அழைப்பைஏற்கவில்லை..

எண்ணைச் சரிபார்க்கவும்..

சிறிதுநேரம்கழித்துடயல்செய்யவும்..

என்றுமாற்றிமாற்றிஅறிவிப்புமட்டும்வந்தது.

***

ருசின்னப்பொண்ணைமட்டும்வயசானவங்களோடவிட்டுட்டுஎப்படிஇதுபோலவெளியூர்போகமுடியுதுஇர்ரெஸ்பான்ஸிபிள்பர்ஸன்ஸ்..

சின்னக்குழந்தையாஇருந்தாலும்ஸ்மார்ட்டாசெயல்பட்டுகார்டிரைவரோடஉதவியாலே ஆஸ்பத்திரீலகொண்டாந்துசேத்துருச்சே.. அதைப்பாராட்டணும்.

பாப்பா..எதுனாஹெல்ப்வேணுமா..? என்செல்ஃபோன்லேர்ந்துடிரைபண்ணிப்பாரேன்.

இப்படியாகஅக்கம்பக்கத்திலிருந்தவர்கள்பச்சாதாபப்பட்டுசின்னச்சின்னஉதவிகள்செய்தார்கள்.

எந்தமுயற்சியும்பயனளிக்கவில்லை.

***

ம்டி’ மற்றும் ‘எம்எஸ்’ கார்டியாலஜிபோன்றஉயர்கல்விபயிலும்பயிற்சிமருத்துவர்கள்சியூவார்டில்சுற்றிலும்நின்றுவிரிவுரையாளர்சொல்லும்புரொசிஜர்களைகேட்டுக்கொண்டும்பார்த்துக்கொண்டும்குறிப்பெழுதிக்கொண்டும்இருந்தார்கள்.

வலிவந்தஒருமணிநேரத்திற்குள்முதலுதவிசெய்திருக்கவேண்டும்ஆனால்இரண்டுமணிநேரமாகமுதலுதவிசெய்யப்படாத ‘யுனீக்பேஷண்ட்.” இவர்.என்றுபயிற்சிமருத்துவர்களுக்குப்பாடம்எடுத்தார்புரொஃபஸர்ராஜமாணிக்கம்.

இதுபோன்றுகாலம்கடந்துவந்தால்அந்தநேரங்களில்செய்யவேண்டியபுரொஸிர்களையும்முறையாகவிளக்கினார்பயிற்சிமருத்துவர்களும்கவனமாகச் ‘ஸ்டடி’ செய்தார்கள்.

பிளாக்கேஜ்க்கானமுதலுதவிப்புரொசிஜர்களை’ சொல்லியபடியேசெய்தார்புரொபசர்பயிற்சிமருத்துவர்கள்அதைக்கேட்டபடியும்பார்த்தபடியும்குறிப்பெடுத்துக்கொண்டார்கள்.

***

முதலுதவிக்குப்பிறகுஅடுத்தகட்டச்சிகிச்சைசெய்யாமப்ஏன்காலம்கடத்தறீங்கடாக்டர்…? ‘பயிற்சிமருத்துவர்’ யதார்த்தமாய்கேட்டார்.

ரத்தஉறவுள்ளஅடல்ட்சியூரிட்டிபோடணும்சார்இல்லேன்னாசட்டச்சிக்கல்வந்துடும்..இதுதான்ஃபாரன்ஸிக்மெடிசின்ஸ்சொல்றபுரொசிஜர்.” என்றுவிளக்கினார்.

பேஷண்ட்ரொம்பகிரிடிக்கல்ஸ்டேஜ்லஇருக்காரேஅவர்பேத்திகிட்டேசியூரிட்டிவாங்கிஆபரேஷனைச்செஞ்சிடக்கூடாதா..?கேட்டார்இன்னொருபயிற்சிமருத்துவர்.

செய்யலாம்ஆபரேஷன்சக்ஸஸ்ஆகலைன்னா, “நமக்குஅதுவீக்ஆயிரும்சின்னக்குழந்தைப்பேச்சைகேட்டுகொன்னுட்டதாச்சொல்லிநஷ்டஈடுதரச்சொல்லிகோர்ட்உத்தரவுபோடும்

டிரீட்மெண்ட்டேதராமசெத்துட்டா?

அதுக்குநாமபொறுப்புஏற்கவேண்டியதில்லைபேஷண்ட்வந்ததும்அட்மிட்பண்ணிமுதலுதவிசெய்தாயிற்றுஅடுத்தக்கட்டசிகிச்சைஎன்னசெய்யணும்?எங்கேசெய்யணும்னு?வயதுவந்தரத்தஉறவுகள்தான்தீர்மானம்செய்யணும்.

இப்படிவிளக்கங்களுடன்பிராக்டிக்கல்வகுப்புநடக்கும்போதேபேஷண்ட்க்குஇரண்டுமூன்றுமுறைஅடைத்தது.

பேஷண்ட்ஈஸ்இன்ஹெவன் டுஎர்த்.ஒவ்வொருசெகண்டும்கவனமாஸ்டடிபண்ணுங்க..” என்றார்புரொபசர்ராஜமாணிக்கம்.

சௌம்யாவின்தாத்தாஇறந்துயுனிக்சாம்ப்பிள்” ஆகிப்போனார்.

***

ப்படியோலைன்கிடைத்துத்தகவல்அறிந்தபெரியவரின்மகனும்மருமகளும்புறப்பட்டுவந்துமருந்துவனையைஅடைவதற்குக்கிட்டத்தட்ட 6 மணிநேரத்திற்கும்மேலாகிவிட்டது.

நடுநடுவேமருத்துவமனைரிசப்ஷனுக்குப்பேசும்போதெல்லாம், ‘நேர்லவாங்கபேசிக்கலாம்..என்றேபதில்வந்தது.

வந்துஇறங்கியதும்பேத்தியும்கார்டிரைவரும்வழிகாட்ட, ‘ஆஞ்சியோவுக்குஏற்பாடுசெய்யவரவேற்பில்புரொசிஜர்விசாரித்தார்கள்.

***

புரொபசர்ராஜமாணிக்கம்சார்வந்துதான்புரொசிஜர்சொல்வார்அவர்இப்போஆட்டோப்சிவார்டுலஇருக்கார்வெயிட்பண்ணுங்கஎன்றாள்ஒருவரவேற்புநங்கை.

பிரேதபரிசோதனைஅறையில்சௌம்யாவின்தாத்தாவிற்குஇறப்புஅறிக்கைஎழுதுவதற்கானபுரொசிஜர்களைபயிற்சிமருத்துவர்களுக்குவிளக்கிக்கொண்டிருந்தார்புரொஃபஸர்ராஜமாணிக்கம்.

ரத்த உறவான மகன் தன் மனைவியோடு டாக்டர் ராஜமாணிக்கத்தின் வருகைக்காக வரவேற்பில் காத்திருந்தனர்.

***

#சிறுகதை

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *