வாழ்வியல்

புதுமையான நுண்ணறிவு மென்பொருள் டிரோன்கள், ரோபோக்கள் கண்டுபிடிப்பு


அறிவியல் அறிவோம்


புதுமையான நுண்ணறிவு மென்பொருள் டிரோன்கள் – ரோபோக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கொரோனா அச்சத்திற்கு மத்தியில் தடுப்பூசி பாதுகாப்பு சாத்தியமான 2021 ம் ஆண்டில் வர்த்தக நிறுவனங்களும் சிப் தயாரிப்பு நிறுவனங்களும் பல்வேறு பிரிவுகளில் புதிய சாதனங்களையும் புதுமையான தொழில்நுட்பங்களையும் அறிமுகம் செய்தன.

மெய்நிகர் நுட்பம், செயற்கை நுண்ணறிவு, காமிரா நுட்பம் என பல்வேறு பிரிவுகளில் அறிமுகமான தொழில்நுட்பப் புதுமைகள் வியக்க வைக்கும் சாத்தியங்களைக் கொண்டுள்ளன. அமெரிக்க தொழில் நுட்ப ஆராய்ச்சியாளர்கள் இந்த புதுமையான நுண்ணறிவு மென்பொருள் டிரோன்கள் – ரோபோக்கள் கண்டுபிடித்துள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published.