வாழ்வியல்

புடலங்காய் சமைத்து உண்பதால் உடல் பருமன் குறையும்

புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையும்.

புடலங்காயின் மருத்துவகுணங்கள் சிறப்பு வாய்ந்தது.

கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன் புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *