செய்திகள்

பிரயக்ராஜ் பெயர் மாற்றம் ஏன்? பதிலளிக்க உத்தரபிரதேச அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Spread the love

புதுடெல்லி, ஜன. 20

உத்தர பிரதேசம் மாநிலத்தின் அலகாபாத் மாவட்டம் பிரயக்ராஜ் என பெயர் மாற்றப்பட்டது. கடந்த ஆண்டு இதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியது.

இதற்கிடையே, அலகாபாத் பெயர் மாற்றப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலையிலான அமர்வு, அலகாபாத் நகரம் பிரயக்ராஜ் என பெயர் மாற்றம் தொடர்பாக பதிலளிக்கும்படி உத்தர பிரதேச அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *