செய்திகள்

பிரதமர் மோடியின் தனி செயலராக விவேக் குமார் நியமனம்

புதுடில்லி, ஜூலை 20–

பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகத்தில் இயக்குனராக பணியாற்றி வருபர் ஐ.எப்.எஸ். அதிகாரி விவேக் குமார். இவர் தற்போது பிரதமர் மோடியின் தனி செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு நேற்று (ஜூலை 19) பிறப்பிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *