செய்திகள்

பா.ம.க.வின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை, மார்ச் 11

பாட்டாளி மக்கள் கட்சியின் 3வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 19 தொகுதி களுக்கு ஏற்கனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஜி.கே.மணி நேற்று வெளியிட்டார்.

மேட்டூர் எஸ். சதாசிவம்

பூந்தமல்லி (தனி) எஸ்.எக்ஸ். இராஜமன்னார்

சங்கராபுரம் ராஜா

வந்தவாசி (தனி) எஸ். முரளி சங்கர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *