கதைகள் சிறுகதை செய்திகள்

பத்ரகாளி – ஜெ.மகேந்திரன்

Makkal Kural Official

ஜெயராமன், ‘ஏண்டி மேகலாம்மா, ‘வாடி மேல் மாடியில், சென்று வத்தல் இட வேண்டுமென்று சொன்னியே’, ‘வா போகலாம். ‘காலைச் சூரியன் வந்துவிடப் போகிறான், அதற்குள் காய வேண்டும். சரிண்ணா வந்துட்டேன். ‘அப்படியே அந்த மை சாந்தை மேஜையில் வைத்து சரிம்மா. இருவரும் டந்து செல்கையில், மேகலா மாவின் கொளுகொளு, சவ, சவ, சவ்சவ் என ஒலிக்க, மெட்டி டக்… டக்… டக்கென ஒலி ரம்மியமாக தட்டியெழுப்பியது ஜெயராமனுக்கு. இருவரும் வத்தல் இட்டுவிட்டு ‘ஏண்ணா முறுக்கு பிரிய வேண்டும். அத்திம்பேர் வந்துடுவார். நாளைக்கு அதற்குள் நாம் சரசம் செய்ய வேண்டும்.

சரிம்மா.

‘ஏண்ணா அந்த மைய்யை என் புருவத்தில் தீட்டுங்கள்.

‘ஜெயராமன் என்னம்மா கைப்பிடி விறுவிழுப்பாக உள்ளது. சரிண்ணா நல்லது. ‘அண்ணா சற்று சாந்துப் பொட்டை என் முகத்தில் சிவப்பு வட்டமாக இடுங்கள். இட்டார் ஜெயராமன்.

‘ஏண்ணா மணி, நாழிகை ஆகிறது. ஒருவரையொருவர் பார்த்தது போதும். மீது, அடுத்த நாளைக்கு வாய்ப்புக் கொடுப்போம்.

‘சரி போய் அந்த தூளியை கட்டுகிறேன். கட்டிவிட்டு, ‘ஏண்ணா, இதில் படுங்கள். ‘மேகலாம்மா, தூக்கம் வரவில்லை ஒரு பாட்டுப் படி.

கண்ணன் ஒரு கைக்குழந்தை, கண்கள் சொல்லும் பூங்கவிதை, கன்னம் சிந்தும் தேன் கவிதை, கொண்டுச் செல்லும் என் மனதை.

‘மனதை பூட்டி விட்டாயடி என் மேலாம்மா’, இருவரும் ஒதுங்க் தூளியில் ஜெயராமனும், கீழே தலையணையிட்டு தூளியை ஆட்டியவிட்டு தூங்கி விட்டனர்.

மறுநாள் அத்திம்பேர் ரமேஷ் வர, ‘மச்சான் மனதில் ஒன்றும் வைத்துக்காதே, மேகலா கண்களின் மேலும் புருவத்தின் மேலும் எனக்கு ஒரு அலாதி பிரியம்.

‘டேய் ரமேஷ் அவளிடம் வைத்துக் கொள்ளாதே’ உடன் மேகலா வர ரமேஷ் மேகலாவிடம் உனக்கு பிடித்த வெள்ளை நிற மைச் சாந்து வாங்கி வந்துள்ளேன். எதற்கு உங்கள் மனம் என்னுடம் ஒத்துப் போகிறது.

‘மேகலா, கண்கள் சிவந்து, வியர்வை சொட்டி, பொட்டு சற்று நனைந்து வழிய. என்னடா, 7 வருடங்கள் முடிந்து கட்டையை எடுத்து ஓங்கி, நெருங்கி நெருங்கி வர ரமேஷ் வியர்வை வழிய அப்படியே கையை சப்பி என்னை மன்னித்து விடு உன் மனம் ஜெயராமனுக்கே அவர் நல்லவர், வல்லவர், நீ பாரதிக் கண்ட புதுமைப் பெண்.

‘ஜெயராமன், மேகலாவிடம் அச்சம் தவிர், இனி பாரதி சொன்னபடி, எந்த பேய் வரும், நரிக்கும் அண்டா, ‘ஏண்ணா, நீங்கள் கைக்குழந்தை. என் இன்னொரு குழந்தை என்னவென்று தெரியவில்லை? அதுவும் இப்படியே!!!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *