செய்திகள்

பஞ்சாப்பில் மாணவியின் உயிரை காப்பாற்றிய தமிழக ராணுவ வீரர்: ஸ்டாலின் பாராட்டு

சென்னை, ஜூன் 22–

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் பக்ரா கால்வாயில் தவறுதலாக விழுந்த மாணவியின் உயிரை துணிச்சலாக காப்பாற்றிய ராணுவ வீரர் நவநீதகிருஷ்ணனை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:–

இன்னல் நேரும் தருணத்தில் தன்னுயிர் பாராமல் பஞ்சாப் மாணவியின் உயிரைக் காப்பாற்றிய ராணுவ வீரர் நவநீதகிருஷ்ணனை வாழ்த்துகிறேன்! பாராட்டுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *