வாழ்வியல்

நுங்கு சாப்பிட்டால் வியர்க்குரு மறையும்

அதிகப்படியான வெப்பத்தால் சருமத்தில் வறட்சி, எரிச்சல், சரும வியாதி பொதுவாக பாதிப்புக்குள்ளாக்கும்.

கோடைக்காலத்தில் பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவரும் வியர்க்குரு பிரச்சனைக்கு உள்ளாவதுண்டு.

நுங்கு சாப்பிட்டால் வியர்க்குரு மறையும.அதோடு அவ்வபோது வியர்க்குருவின் மீது நுங்கு தடவி வந்தாலும் வியர்க்குரு மறையும். அதே போன்று வெயிலால் வரும் சூட்டு கொப்புளங்களும் கூட நுங்கு தடவி பூசுவதன் மூலம் எரிச்சல் இல்லாமல் சரியாகும். மீண்டும் இவை வரவும் செய்யாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *