நல்வாழ்வு சிந்தனைகள்
நுங்கில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களுடன் , பொட்டாசியமும் உள்ளது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு பொட்டாசியம் அவசியம் ஆகும்.
பெரும்பாலும் இளம் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வெள்ளைப் படுவது அவர்கள் இளமைப் பருவத்தை கடந்தவுடன் அதிகரிக்கிறது.
மாத விடாய் நேரங்களில் ஏற்படும் வயிற்றுவலி, முதுகுவலி, அரிப்பு போன்றவற்றின் காரணமாக உள்ள இந்த பிரச்சனையை நீக்குவதில் நுங்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
இதில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் காரணமாக இந்தப் பிரச்சனை தீரும்.