நல்வாழ்வு
நுங்கு குடித்தால் உடல் எடை குறையும். இதில் உள்ள குறைந்த அளவு கலோரிகள் காரணமாக உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இது நன்மை பயக்கும்.
மேலும் இதில் நிறைந்துள்ள நீர்ச்சத்து வயிற்றை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் அடிக்கடி சிற்றுண்டி சாப்பிடுவதைத் தடுக்க உதவுகிறது.நுங்கில் நிறைந்துள்ள பைட்டோ இரசாயனங்கள் சிறந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.
இவை வயதாகும் செயல்முறையை மெதுவாக்குகின்றன. மேலும் இதய நோய் மற்றும் புற்றுநோய் போனற நோகளின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.