நல்வாழ்வு
நல்லெண்ணெயில் அதிகப்படியான மெக்னீசியம் இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடுவதால் நீரிழிவு நோய் வருவது தடுக்கப்படும்.
உடல் சூட்டினால் வயிற்று வலி மற்றும் சிறுநீர் பிரியும் போது எரிச்சல் போன்ற பிரச்சனையினாலே அவதிப்படுபவர்கள் நல்லெண்ணெயை சிறிது அடிவயிற்றில் தேய்த்து வர நல்ல பலன் கிடைக்கும்.