செய்திகள்

நாள் முழுவதும் உணவகங்கள், மளிகை கடைகளுக்கு அனுமதி

Spread the love

சென்னை, மார்ச் 27–

தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் உணவகங்கள், மளிகை கடைகள் நாள் முழுவதும் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

உணவகங்கள், மளிகைக்கடைகள் ஆகியவற்றில் பொருட்கள் நேர வரம்பு ஏதுமின்றி நாள் முழுவதும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான நேர வரம்பு ஏதும் குறைக்கப்படவில்லை என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *