வாழ்வியல்

நான்கு கால்கள் கொண்ட அதிசய திமிங்கலத்தின் 50 எலும்புகள் கண்டுபிடிப்பு

நான்கு கால்கள் கொண்ட அதிசய உயிரினமான திமிங்கலத்தின் 50 எலும்புகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ரிபார்வேனேட்டர் மில்னேரேவுக்கு முதலைகளைப் போன்ற 1 மீ நீளமான மண்டை ஓடு இருப்பதாக கருதப்படுகிறது

இதில் செராடோசூப்ஸ் இன்ஃபெரோடியோஸ் என்று பெயரிடப்பட்டுள்ள முதலாவது மாதிரி, “கொம்பு முதலை முகம் கொண்ட நரக ஹெரான்” என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

புருவப் பகுதியைச் சுற்றி குட்டையான கொம்புகள் மற்றும் புடைப்புகள் இருப்பதால் ஹெரான் போன்ற வேட்டை பாணியை இது கொண்டிருக்கலாம் எனக் கருதி இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது மாதிரிக்கு ரிப்பரோ வெனேட்டர் மில்னேரே என்று பெயர் வைத்துள்ளனர். இது சமீபத்தில் இறந்த பிரிட்டிஷ் தொல்லியலாளர் ஏங்கலா மில்னரின் நினைவாக “மில்னரின் ஆற்றங்கரை வேட்டையாளர்” என்று இது அழைக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் புதைபடிம சேகரிப்பாளர்கள், இரண்டு மண்டை ஓடுகளின் சில பகுதிகளைக் கண்டுபிடித்தனர், அதைத் தொடர்ந்து டைனோசர் தீவு அருங்காட்சியக குழு டைடோனசர் வாலின் ஒரு பெரிய பகுதியைக் கண்டுபிடித்தது.

1983 ஆம் ஆண்டில் சர்ரேயில் உள்ள ஒரு குவாரியில் பாரியோனிக்ஸைச் சேர்ந்த கடைசி ஸ்பினோசாரிட் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு ஒற்றை எலும்புகள் மற்றும் டைனோசரின் பற்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *