நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் வருகிற 19–-ந் தேதி நடைபெறவுள்ள நிலையில், அண்ணா தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கக்கூடாது என தேர்தல் கமிஷனில் மனு அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தேர்தலை முன்னிட்டு, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் சின்னங்களை ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்ணா தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் கமிஷனின் செயலாளர் ஜெயதேவ் லாஹ்ரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Makkal Kural Official8 வயது சகோதரன் ஹரியும் தங்கம் வென்றான் சென்னை, செப். 6– சென்னையில் மாநில அளவில் நடந்த ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் சென்னையைச் சேர்ந்த சகோதரர்கள் (அண்ணன் துவாரக், தம்பி ஹரி) தங்கம் வென்றனர். சென்னை மாவட்ட ஜிம்னாஸ்டிக் சங்கத்தின் சார்பில், 16ம் ஆண்டு மாநில அளவிலான தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக் – 2024 போட்டி, வேளச்சேரியில் நீச்சல் குள வளாகத்தில் கடந்த 31ஆம் தொடங்கி 1ம் தேதி வரை 2 நாட்கள் நடந்தது. பல்வேறு மாவட்டங்களில் […]
Makkal Kural Officialபாண்டா, மார்ச். 29– சங்கிலித் தொடராக 5 முறை எம்எல்ஏவாக இருந்த ‘கொலைக் குற்றவாளி’ முக்தார் அன்சாரி, சிறையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவருக்கு வயது 60. இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம், மாவ் மாவட்டத்தில் உள்ள பாண்டா நகரில் நடந்தது. ரம்ஜான் நோன்பை நிறுத்திய நிலையில் நேற்றிரவு 8.25 மணிக்கு முக்தார் அன்சாரிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. ராணி துர்காவதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்க்கப்பட்டவர், சிகிச்சை பலனளிக்காமல் […]
Makkal Kural Officialதலையங்கம் இந்தியாவின் 10 முக்கிய நகரங்களில் தினசரி இறப்புகளில் ஏழு சதவிகித மரணங்கள் காற்று மாசுபாடு ஏற்படுத்துவதால்த்தான் என்ற திடுக்கிடும் தகவலை லான்செட் ஆய்வு வெளிட்டுள்ளது . காற்று மாசுபாடு என்பது புகை, தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் மேலும் தூசுகளால் காற்று மாசுபடுவதாகும். அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, புனே, சிம்லா, மற்றும் வரணாசி போன்ற நகரங்களில், உலக சுகாதார நிறுவனம் WHO வழங்கிய 15 மைக்ரோ கிராம்/மீ^3 (கன […]