அறிவியல் அறிவோம்
நமது மூளை சுவையை அறிவது எப்படி ? என்ற கேள்விக்கு விஞ்ஞானிகள் ஆராய்ந்து கண்ட விடை அறிய படியுங்கள்.
நமது மூளையின் குறுகியகால நினைவுப் பகுதியான ஹிப்போகேம்பஸ் பகுதிக்கும் நமது மூளையின் நீண்டகால நினைவுப் பகுதியான கோர்டெக்ஸ் பகுதிக்கும் இடையிலுள்ள தொடர்பு தடைசெய்யப்பட்டால் நீண்டகால நினைவு ஒருபோதும் முதிராமல் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, நாட்கள் ஆன பின்னர், ஹிப்போகேம்பஸ் பகுதியில் இருந்து கோர்டெக்ஸ் பகுதிக்கு நினைவுகள் சம ஆற்றலோடு மாற்றம் பெறும்போது இந்த இரு பகுதிகளுக்கும் இடையில் தொடர்பும் உள்ளது.
சர்க்கரை தடவிய இறைச்சி வறுவல் – அதாவது அளவு கடந்த இனிப்பும் எண்ணையில் வறுத்த பொறித்த உணவுகளும் டிமென்ஷியா மறதிநோயை தோற்றுவிக்கும் என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து கூறுகிறார்கள்..