வாழ்வியல்

தோல் பிரச்சனைகளைத் தீர்க்கும் திப்பிலி

திப்பிலி பொடியை ½ தேக்கரண்டி எடுத்து தேன் கலந்து 2 வேளை வீதம் 1 மாதம் சாப்பிட்டு வந்தால் வந்தால் தேமல் உள்ளிட்ட சரும பிரச்சனைகள் குணமாகும். கரும்புள்ளிகளை போக்கும்

திப்பிலி லேகியம் சுவாசம், வயிற்றுவலி, பெருவயிறு, ஜுரம், பாண்டு இவைகளை குணப்படுத்தும். திப்பிலி மூலமாக முகத்தில் உண்டாகும் கருத்த மச்சம், சிவப்பு மச்சம், கரும்புள்ளிகள் போன்றவை குணமாகும். உணர்வின்மையை போக்கும்

திப்பிலிப் பொடியை மிளகுடன் சேர்த்துப் பயன்படுத்தினால் மயக்கம் மற்றும் உணர்வின்மைகளில் உணர்வு தூண்டும் மூக்குப் பொடியாக செயல்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.