வாழ்வியல்

தொழில்நுட்பங்களை அடுத்த தலைமுறையிடம் சேர்க்க வேண்டுமானால் காப்புரிமை அவசியம்

காப்புரிமை அவசியம் இந்தியாவின் முகவரியாக வரும் காலங்களில் தொழில்நுட்பம் தான் இருக்கும்.

1,330 குறள்களுக்கும் காப்புரிமை அறிவுசார் சொத்துரிமை. புதிய படைப்புகளை பாதுகாப்பதற்கு மட்டுமின்றி, அதை வர்த்தகப்படுத்தவும் வழிவகுக்கும். இதுபோன்ற சட்டங்களும் நடைமுறைகளும் பல நுாற்றாண்டுகளுக்கு முன் இருந்திருந்தால் உலகத்திற்கு நீதி நெறியை போதித்த திருவள்ளுவர், 1,330 குறள்களுக்கும் காப்புரிமை பெற்றிருப்பார்.

எனவே தொழில்நுட்பங்களை அடுத்த தலைமுறையிடம் சேர்க்க வேண்டுமானால் அதற்கு காப்புரிமை அவசியம் என்பதை உணர வேண்டும். மழைநீரை சேமிக்க வேண்டும் மழைநீரை சேமிக்க வேண்டும் .

மேலும், பருவநிலை மாற்றங்களால், மழைப்பெழிவை துல்லியமாக கணிக்க முடியாது. ஏரி குளங்களை பாதுகாத்து மழைநீரை சேமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் வீடுவீடாக மழை நீரை சேமித்தால் மட்டுமே வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும் . இந்த விபரங்களை சந்திராயன் திட்ட முன்னாள் இயக்குநரும் தமிழ் விஞ்ஞானியுமான மாநில அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில் துணைத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *