செய்திகள்

தேர்தலில் வாக்களித்தனர்….

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு சென்னை – நெற்குன்றம், எம்.ஆர். மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

* * *

விழுப்புரம் செயிணட்பால்ஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் கலெக்டர் சுப்பிரமணியன் வாக்களித்தார்.

* * * 

கடலூர் மஞ்சக்குப்பம் ஜெயலட்சுமி நாயுடு துவக்கப்பள்ளியில் கலெக்டர் அன்புச்செல்வன் வாக்குப்பதிவு செய்தார்.

* * *

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி காட்பாடி எல்.ஜி. புதூர் வாக்குச்சாவடி மையத்தில் முதன் முதுலில் வாக்களிக்க வந்த இளம் வாக்காளர்களுக்கு கலெக்டர் ராமன் மலர்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்தீபன் உடன் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *