வாழ்வியல்

தேசிய மாற்றுத் திறனாளி வளர்ச்சி நிதி கார்ப்பரேஷன்!

இந்திய அரசு, மாற்றுத்திறனாளிகளுக்கு வியாபாரம் செய்ய ரூ.3 லட்சம், சர்வீஸ் தொழிலுக்கு ரூ.5 லட்சம், வணிக வாகனம் வாங்க ரூ.10 லட்சம், சிறுதொழில் (தயாரிப்பு) தொடங்க ரூ.25 லட்சம், விவாசயத்திற்கு ரூ.10 லட்சம் வரை, 5% முதல் 8% வட்டியில் வங்கியின் மூலம் கடன் கொடுக்கிறது. மேலும் பல சிறு கடன் திட்டங்கள் உள்ளன. மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகளின் பெற்றோர் சங்கத்திற்கு, ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் தலைமை அலுவலக முகவரி:

National Handicapped Finance Development Corporation, Govt. of India,

Red Cross Bhavan, Sector–12, Faridabad – 121007, Phone: 0129 2287512

இணையதளம் :www.nhfdc.nic.in தமிழகத்திற்கான தொடர்பு முகவரி:

எல்.எம். தமிழரசன் சிறப்பு அதிகாரி,

தமிழ்நாடு மாநிலக் கூட்டுறவு வங்கி,

4 (233) என்.எஸ்.சி. போஸ் ரோடு, சென்னை–1,

தொலைபேசி : 044 25302345, www.tnscbank.com

புதுச்சேரிக்கான தொடர்பு முகவரி:

பி. பிரியதர்ஷினி, தலைவர்,

புதுச்சேரி மாநில பெண்கள்,

ஊனமுற்றோர் வளர்ச்சிக் கழகம்,

30 வது கிராஸ் தெரு, பொன் நகர், ரெட்டியார் பாளையம், புதுச்சேரி–10

தொலைபேசி: 0413 2211830.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *