ரன்பீர் கபூரின் ஆனிமல் திரைப்படத்தில் உள்ள புகழ்பெற்ற காட்சி ஒன்றை மறு உருவாக்கம் செய்து, ஒரு ஜோடி தங்களின் திருமண நாளை மாபெரும் திரைக்காட்சியாக மாற்றியுள்ளனர்.
‘மெஷின் கன்’ ஒன்றை வகனமாக வடிவத்து அதை சாரட் வண்டியை போல் உருவாக்கி அதில் மணமக்கள் வந்த போது அரங்கத்தில் இருந்தார் அதிர்ந்து செய்வதறியாது திகைத்தனர்.
பிறகு இது மணமக்களின் புதுமையான வருகை என உணர்ந்த பின் மனம் விட்டு சிரித்தபடி கைதட்டி ஆராவாரம் செய்யும் வீடியோ காட்சிகள் காட்டு தீயாய் சமூக வளைதளங்களில் பரவி விட்டது!
இந்த வைரல் வீடியோவை அசிஷ் சுய்வால் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அது 1.5 கோடி பேர் பார்த்துள்ளனர்.
அதில் பலர் இது என்ன கொடுமை சார்! எனவும் பதிவிட்டுள்ளனர்.
#திருமணவிழா #திரைஉலகஇன்ஸ்பிரேஷன் #ஆனிமல்திரைப்படம் #மாபெரும் திருமணமுறை #பாலிவுட் ஸ்டைல் #திருமணகுறிக்கோள் #பிரபலதிருமணம் #சினிமா ஸ்டைல் #வீடியோவைரல்