வாழ்வியல்

திருவாரூரில் தொழில் தொடங்க விரும்புவோர் அணுக வேண்டிய அரசு அலுவலகங்கள்!

Spread the love

1) தேர்வு, ஆலோசனை பயிற்சி :

எம்.எஸ். எம்.இ., வளர்ச்சி நிறுவனம், சென்னை–32, போன்: 044 22501011, www.msmedi.gov.in

2) கடன், மானியம், பதிவு/பயிற்சி : மாவட்ட தொழில் மையம், 7, புதுத் தெரு, திருவாரூர்–2

போன்: 04366 240028, www.idctur@truvarur

3) பிளான்/அனுமதி : நகர சபை, திருவாரூர், லோக்கல் பிளானிங் அத்தாரிட்டி, திருவாரூர்

4) பேக்டரி கட்ட அனுமதி : தொழிற்சாலை ஆய்வாளர், சாமி மட தெரு, திருவாரூர், போன்: 04366 242470

5) மாசுக் கட்டுப்பாட்டு அனுமதிகள் : தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், 14, பெருமாள் சன்னிதி தெரு, நாகப்பட்டினம்–611001, போன்: 04365 221832, 8056042270

6) தீயணைப்புத் துறை: தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை, திருவாரூர்–1

7) மருந்து/மருந்துக்கடை அனுமதி : உதவி இயக்குனர் (மருந்து) எம்.சி. ரோடு, திருவாரூர்–7

போன்: 04362 256079

8) ஏற்றுமதி இறக்குமதி பதிவு எண்: ஜோனல் இணை இயக்குனர் (வெளி வர்த்தகம்) சென்னை–6, போன் 28283404

9) வணிக வரித்துறை : வணிக வரி அலுவலர், தஞ்சாவூர் சாலை, திருவாரூர்–1, போன் 04366 222450

10) சர்வீஸ் / உற்பத்தி வரி: சென்ட்ரல் எக்ஸைஸ் துறை, திருவாரூர்.

11) வருமான வரித்துறை: வருமான வரி உதவி கமிஷனர், திருவாரூர்.

12) சிட்கோ மனை/ஷெட் : கிளை மேலாளர், சிட்கோ, நாக்சிகோட்டை ரோடு, தஞ்சாவூர்–6, போன்: 04366 221269

14) இயந்திரக் கடன் : தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், திருவாரூர்.

15) கதர் கிராமத் தொழில் கடன் : போன் 044 28351019

16) ஆதிதிராவிடர்/பழங்குடியினர் கடன் : தாட்கோ, பைபாஸ் சாலை, திருவாரூர்–1, போன் 04366 250014

17) பிற்பட்டோர்/ சிறுபான்மையினர் கடன் : மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர், திருவாரூர்.

18) சங்கம் : மாவட்ட சிறு குறுந் தொழில்கள் சங்கம், திருவாரூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *