வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
கிழக்குக் கடற்கரைச் சாலையில், திருவான்மியூர் முதல் அக்கரை வரை உள்ள சாலையினை ஆறு வழித்தடமாக அகலப்படுத்தும் பணிகளின் முன்னேற்றம் குறித்து, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
கிழக்குக்கடற்கரைச்சாலையில், திருவான்மியூர்முதல்அக்கரைவரைஉள்ளசாலையினை, ஆறுவழித்தடமாகஅகலப்படுத்தும்பணிநடைபெற்றுவருகிறது. இப்பணிகளில், நிலஎடுப்பு, மின்சாரவாரியத்தின்பயன்பாட்டுப்பொருட்களைமாற்றியமைத்தல், சென்னைகுடிநீர்வாரியத்தின், குழாய்பதிக்கும்பணிமற்றும்பாதாளச்சாக்கடைஅமைக்கும்பணிகளின்முன்னேற்றம்குறித்து, இன்று (11.09.2024) சென்னை, தலைமைச்செயலகஅலுவலகத்தில், மாண்புமிகுபொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள்மற்றும்சிறுதுறைமுகங்கள்துறைஅமைச்சர்திரு.எ.வ.வேலுஅவர்கள்ஆய்வுமேற்கொண்டார்.
மாண்புமிகுஅமைச்சர்அவர்கள், வருவாய்த்துறை, சென்னைகுடிநீர்வாரியம், மின்சாரவாரியம்மற்றும்நெடுஞ்சாலைத்துறைஅதிகாரிகளிடம்இப்பணிகளின்முக்கியத்துவத்தைஎடுத்துரைத்து, பணிகளைவிரைந்துமுடித்திடஅறிவுரைகள்வழங்கினார்.
வருவாய்த்துறைஅலுவலர்கள், எந்தெந்தபுலஎண்களில்அவார்டுவழங்கப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடாசெய்யப்படவேண்டியபுலஎண்கள்ஆகியவற்றைகேட்டறிந்து, இப்பணிகளைவிரைந்துமுடிக்கஅறிவுறுத்தினார்.
நிலுவையிலுள்ளநீதிமன்றவழக்குகள், மேல்முறையீடுகள்போன்றவற்றைவிரைந்துமுடிக்கதனிக்கவனம்செலுத்தவேண்டும்என்றுக்கேட்டுக்கொண்டார். அரசுப்புறம்போக்குநிலங்களுக்குமுன்நுழைவுஅனுமதிபெறப்பட்டுவிட்டதா? என்பதைகேட்டறிந்தஅமைச்சர்அவர்கள், கொட்டிவாக்கம்கிராமத்தில், 270 மீட்டர்நீளத்திற்குகுடிநீர்குழாய்மற்றும்பாதாளச்சாக்கடைப்பணிகள்நிலுவையில்உள்ளது. இப்பணிகளைசென்னைகுடிநீர்வாரியம்தனிக்கவனம்செலுத்திபணிகளைவிரைந்துமுடிக்கவேண்டுமெனஅறிவுறுத்தினார்.
இயந்திரதுளைஅமைக்கும்போது, நெடுஞ்சாலைத்துறையுடன்ஆலோசனைசெய்து, பணிகள்உடனுக்குடன்முடிக்கவேண்டும்என்றுஉத்தரவிட்டார்.
சுமார் 11 கிலோமீட்டர்நீளத்தில், 2.750 கிலோமீட்டர்நிலஎடுப்புநிலுவையில்இருப்பதாலும், மின்பெட்டிகள்மற்றும்புதைமின்வடங்கள்மாற்றியமைக்கும்பணிகள், பாதாளச்சாக்கடைப்பணிகள்போன்றவைமுடிக்கப்படாமல்சாலைவிரிவாக்கப்பணிகளுக்குஇடையூறாகஉள்ளது. இப்பணிகளைமுடித்தப்பின்னர்தான்சாலைவிரிவாக்கப்பணிகளைமேற்கொள்ளமுடியும். எனவே, இப்பணிகளைவிரைந்துமுடிக்கவேண்டும்என்றுஉத்தரவிட்டார்.
பணிகள்நடைபெறும்போது, தேவையானசாலைகள்தடுப்பான்கள், முன்னெச்சரிக்கைப்பலகைகள்ஆகியபாதுகாப்புஉபகரணங்களுடன்குழாய்பதிக்கும்பணியினைமேற்கொள்ளவேண்டுமெனஅறிவுறுத்தினார்.
கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலங்கவரை, ஈஞ்சம்பாக்கம், சோழிங்கநல்லூர்ஆகியஇடங்களில், மழைநீர்வடிகால்அமைக்கும்பணிகளைவிரைவாகமுடிக்கவேண்டும்என்றுகேட்டுக்கொண்டஅமைச்சர்அவர்கள், சம்மந்தப்பட்டஅனைத்துத்துறைஅலுவலர்களும்ஒருங்கிணைந்துகிழக்குக்கடற்கரைச்சாலைப்பணிகளைவிரைந்துமுடித்துமக்கள்பயன்பாட்டிற்குக்கொண்டுவரவேண்டும்என்றுஅறிவுறுத்தினார்.
இந்தஆய்வின்போது, நெடுஞ்சாலைகள்மற்றும்சிறுதுறைமுகங்கள்துறைஅரசுசெயலாளர்முனைவர்இரா.செல்வராஜ், இ.ஆ.ப., சென்னைபெருநகரமாவட்டஆட்சியர்திருமதிரஷ்மிசித்தார்த்ஜகடே, இ.ஆ.ப., நீலங்கரைஉதவிகாவல்ஆணையர்திரு.ஏ.பாரத், நெடுஞ்சாலைத்துறைசிறப்புஅலுவலர் (தொழில்நுட்பம்) திரு.இரா.சந்திரசேகர், சென்னைபெருநகரத்தலைமைப்பொறியாளர்திரு.எஸ்.ஜவஹர்முத்துராஜ், சென்னைகுடிநீர்வாரியம்தலைமைப்பொறியாளர்திரு.ஆர்.கண்ணன், சென்னைபெருநகரத்திட்டவட்டத்தின்கண்காணிப்புப்பொறியாளர்திரு.பா.பாஸ்கரன், சிறப்புமாவட்டவருவாய்அலுவலர்நிலஎடுப்புசென்னைதிரு.விஜயராஜ், சென்னைமின்சாரவாரியம்செயற்பொறியாளர்திரு.ஏ.ராமு, சென்னைபெருநகரகோட்டப்பொறியாளர்திரு.ராஜகணபதிமற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள், பொறியாளர்கள் கலந்துக் கொண்டனர்.