செய்திகள்

திருப்பதி தரிசனம்: இன்றுமுதல் மூத்த குடிமக்கள் தரிசன டிக்கெட் இணையதளத்தில் விநியோகம்

திருப்பதி, ஏப். 26–

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட்டை இன்று முதல் இணையதளத்தில் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து திருப்பதி கோயில் தேவஸ்தானம், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட்டை இன்றுமுதல் இணையதளத்தில் பெறலாம் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.