வாழ்வியல்

தினமும் இரண்டு துண்டு பூண்டு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்

வெள்ளைப்பூண்டின் மருத்துவ பயன்கள் மிக அதிகம்.

வெள்ளைப்பூண்டு உடல் பருமனையும் ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும். தினமும் இரண்டு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

இது இருதய அடைப்பை நீக்கும் ; இரத்த அழுத்தம் வராமல் காக்கும்;

இரத்த அழுத்தம் வந்த பின் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பூண்டு விளங்குகிறது.

குறிப்பு: பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது. அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *