செய்திகள்

தமிழ்நாட்டில் யாருக்கும் கொரோனா இல்லை

சென்னை, ஆக.2-

தமிழ்நாட்டில் நேற்று 379 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அந்தவகையில், யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 ஆக உள்ளது. இதேபோல, நேற்று தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *