செய்திகள்

தமிழ்நாட்டில் யாருக்கும் கொரோனா இல்லை

சென்னை, ஜூலை 7–-

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில், நேற்று ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை.

இதேபோல், நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6 ஆக உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் இல்லாத நிலையில் நேற்று சேலத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த தகவலை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *