செய்திகள்

தமிழ்நாட்டில் நேற்று 44 பேருக்கு கொரோனா

சென்னை, மார்ச்.16-

தமிழ்நாட்டில் நேற்று 44 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 8 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 32 பேர் நேற்று சிகிச்சையில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். தமிழகத்தில் கடந்த சில நாட்களைப் போன்று நேற்றும் உயிரிழப்பு எதுவும் இல்லை.

மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *