காரைக்குடி, பிப்.17– காரைக்குடி அருகே திருட வந்த வீட்டிற்குள் மது குடித்து விட்டு மெத்தையில் படுத்து தூங்கிய திருடன் மாட்டிக் கொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நடுவிக்கோட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர், குடும்பத்துடன் காரைக்குடி பர்மா காலனியில் வசித்து வருகிறார். இந்நிலையில், நடுவிக்கோட்டையில் உள்ள வீட்டின் வெளிக்கதவு திறந்திருப்பதை கண்ட அருகில் வசிப்பவர்கள், வெங்கடேசனுக்கு தகவல் தெரிவித்தனர். வீட்டிற்கு வந்த வெங்கடேசன் வீட்டை திறக்காமல் நாச்சியாபுரம் காவல் […]
சென்னை, மார்ச் 23– சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கும், சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களுக்கும் ரூ.21 லட்சத்து 19 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகரை தூய்மையாகவும், அழகுடனும் பராமரிக்க சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் சென்னை மாநகராட்சி […]
சென்னை, பிப். 28– உடல்நலக்குறைவு காரணமாக பிரதமர் மோடியின் சகோதரர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியா முழுவதும் ஆன்மிக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் தாமோதர்தாஸ் மோடிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. திடீர் உடல் நலக்குறைவு இவர் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட கோவில்களும் குடும்பத்துடன் சென்று ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில் இவருக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் […]