செய்திகள்

தமிழக மீனவர்கள் 27 பேர் விடுதலை

சென்னை,ஆக.25–

இலங்கை சிறையிலிருந்து தமிழக மீனவர்கள் 27 பேர் விடுதலை செய்யப்பட்டனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த 10–ம் தேதி தமிழக மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படை கைது செய்து யாழ்பாணம் சிறையில் அடைத்தது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தியதால் ரூ.2,000 அபராதத்துடன் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *