செய்திகள்

தமிழகத்தில் 6 பேருக்கு கொரோனா

சென்னை, பிப்.15–

தமிழகத்தில் கொரோனா தொற்றால் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சை பெற்றவர்களில் நேற்று 6 பேர் குணமடைந்தனர். மருத்துவமனைகளில் 11 பேர் உட்பட 47 பேர் சிகிச்சையில் உள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 44 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில், 40 பேர் குணமடைந்தனர். 4 பேர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெறுகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *