சென்னை, ஜன.11-–
தமிழகத்தில் நேற்று புதிதாக 3 ஆண்கள், 5 பெண்கள் என மொத்தம் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை, கோவை உள்பட 5 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 33 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. தமிழகத்தில் கொரோனா தொற்றால் நேற்று எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.