செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 5 பேருக்கு கொரோனா

சென்னை, டிச.23-–

தமிழகத்தில் நேற்று புதிதாக 2 ஆண்கள், 3 பெண்கள் உள்பட மொத்தம் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 2 பேர் உள்பட மொத்தம் 4 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. மதுரை, தேனி, தென்காசி உள்ளிட்ட 34 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. தமிழகத்தில் கொரோனா தொற்றால் நேற்று எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *