செய்திகள்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 அதிகரிப்பு

சென்னை, ஜூலை 15–

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.36,456க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.1 உயர்ந்து, ரூ.4,532 ஆக உள்ளது.

அதேநேரத்தில் வெள்ளி விலை சற்று அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா அதிகரித்து, 10 கிராம் ரூ.74 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.74 ஆயிரம் ஆகவும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *