செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது

சென்னை, ஜன.31–

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46 ஆயிரத்து 800-க்கு விற்பனையானது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46 ஆயிரத்து 880-க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.46,800-க்கும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு சவரன் ரூ.5,850-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமுமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.78-–க்கும் பார் வெள்ளி ரூ.78 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *