செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்வு

சென்னை, நவ. 14–

தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் 1 சவரன் தங்கம் ரூ.39,136-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.72 அதிகரித்து ரூ.39,208க்கு விற்கப்படுகிறது. 1 கிராம் தங்கம் ரூ.4,892-க்கு விற்கப்பட்டது, இன்று கிராமுக்கு 9 ரூபாய் அதிகரித்து ரூ.4,901-க்கு விற்கப்படுகிறது.

இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.67.50க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.67.70-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.67,700க்கு விற்பனையாகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *