செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு

சென்னை, ஆக. 5–

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு பவுன் ரூ.39,920 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை கிராம் ரூ.4825 ஆகவும் ஒரு சவரன் விலை ரூ. 38,600 ஆகவும் விற்பனை ஆனது. இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து கிராம் ரூ. 4865 ஆகவும் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.39,920 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை குறைவு

அதேவேளை வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ரூ.200 குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 63.60 க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 63,600 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.