செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.320 குறைந்தது

சென்னை, ஜன.17–

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.46 ஆயிரத்து 480-க்கு விற்பனையாகிறது.

தங்கம் கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 810-க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.46 ஆயிரத்து 480-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 60 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.40-க்கும் பார் வெள்ளி ரூ.77 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *